அணுகல்தன்மை அறிக்கை
இந்த இணையதளம் அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், இந்திய அரசு இணையதளங்களுக்கான வழிகாட்டுதல்களை (GIGW) பின்பற்றுகிறது.
பக்கங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கிடைக்கின்றன; கைப்பேசியிலும் கணினியிலும் இயங்குகின்றன; விசைப்பலகை மற்றும் திரை வாசிப்பான்களுடன் பயன்படுத்தலாம். உலாவியின் பெரிதாக்கல் வசதியால் எழுத்துகளைப் பெரிதாக்கலாம்.
இணையதளத்தின் ஏதேனும் பகுதியைப் பயன்படுத்துவது கடினமாக இருந்தால், அந்தப் பக்கத்தின் முகவரியுடன் தொடர்புப் பக்கம் வழியாக எங்களுக்குத் தெரிவியுங்கள்.